பெண் பறவையை கவர நளினத்துடன் நடனமாடிய ஆண் பறவை.. மயங்காத பெண் பறவையால் ஏமாற்றம்..! Jun 07, 2022 3424 அமெரிக்காவின் விக்டோரியா மாகாண வனப்பகுதியில், ரைஃபிள் இன ஆண்பறவை ஒன்று பெண் பறவையை கவர்வதற்காக சிறகை விரித்து ஆடிய நடனம் பயனற்று போனது. இணை சேருவதற்காக தலையை ஆட்டியும், சிறகுகளை குவித்தும் அந்த ஆண...